வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு: 3 பேர் வைத்தியசாலையில்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுழிபுரம் மேற்கு பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.

தனிப்பட்ட முரண்பாடு ஒன்றே வாள்வெட்டு சம்பவமாகியுள்ளது. இதில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 பேரை பொலிசார் கைது கெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here