மின்சாரம் தாக்கி குழந்தை பலி!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 11 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனலைதீவு 4ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. தயாளன் விதுசா என்ற11 மாத குழந்தையே உயரிழந்தது.

நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு வீட்டினுள் இருந்து மின்சார வயர் இணைக்கப்பட்டிருந்தது. தவழ்ந்து சென்ற குழந்தை மின்சார வயரை இழுத்துள்ளது. இதன்போது மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here