திருமணம் செய்து விட்டு உயர்தரம் படித்த மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆறுகால் மடம் பகுதியை சேர்ந்த ஜெயதீபன் சிவப்பிரியா (19) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டார். அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்ததாக தெரிய வந்தது.

இவர் கடந்த ஒரு வருடத்தின் முன்னர் திருமணம் செய்த பின்னர் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகி வந்தார். இந்த நிலையிலேயே நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here