தேசிய மக்கள் சக்தியின் மன்னார் அலுவலகம் திறப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மூர்வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தை ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here