முன்னாள் எம்.பி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான நிமல் ஆர்.பீரிஸை தலங்கம பொலிசார் கைது செய்துள்ளனர்

113,460 ரூா பெறுமதியான தபால் கட்டண முறைகேடு விவகாரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here