பாடசாலைலைகள் எப்போது மீள ஆரம்பிக்கும்?: இன்று அறிவிக்கப்படும்!


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.

பாடசாலைகளை திறப்பது தொடர்பான சில பரிந்துரைகளை சுகாதார அமைச்சு நேற்று கல்வி அமைச்சிற்கு சமர்ப்பித்தது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது. இதன்போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

கடந்த ஒரு வாரமாக மூடப்பட்ட பாடசாலைகள் திங்களன்று மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here