கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!


நாட்டில் இன்று (16) கொரோனா தொற்றுடன் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2682 ஆக உயர்ந்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேர் குணமடைந்த வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 664 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here