கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,671!

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கட்டாரிலிருந்த நாடு திரும்பிய 4 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்த நாடு திரும்பிய 4 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்பில் இருந்த கண்டி குண்டசாலை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளன்.

இதன்மூலம் தொற்றிற்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2,671ஆக உயர்ந்துள்ளது.

362 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மைய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here