வடக்கில் நாளை (16) மின்சாரம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள்!

உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கின் பல பகுதிகளில் நாளை (16) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

யாழ் மாவட்டத்தில்- மந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசியு நீர்ப்பாசனசபை, டொக்யாட் முல்லை ஆகிய இடங்களிலும்

வவுனியா மாவட்டத்தில்- தவசிக்குளம் கிராமத்திலும்

மன்னார் மாவட்டத்தில்- காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிக்குளம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன்கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here