மாலைதீவில் சிக்கிய 177 பேர் நாடு திரும்பினர்!

மாலைதீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களை ஏற்றியபடி, யுஎல் -102 இலக்கமுடைய இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று மதியம் மதியம் 3.10 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இன்று திரும்பியவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாத்துறையில் பணிபுரிந்தவர்கள்.

அனைவரும் விமான நிலையத்தில் பிசிஆர் பிரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here