யாழில் கோரம்: புகையிரதம் மோதி ஒருவர் பலி!


சாவகச்சேரியில் புகையரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனங்கிளப்பு சந்திக்கு அருகில் இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here