அப்பாவின் பரிவாரங்களுடன் வலம்வரும் ஜீவன்: தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையீடு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பரிவாரங்கள் தற்போது ஜீவன் தொண்டமானிற்கு வழங்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தின் பின்னர், அவரது பாதுகாப்பு ஆளணியினர் ஜீவன் தொண்டமானினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல தரப்பினாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களாலும், தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here