மாதாந்த சம்பளம் ரூ 2 இலட்சம்; தலையை சுற்றவைக்கும் புகையிரத சாரதிகளின் சம்பளம்!

சம்பள அதிகரிப்பை கோரி புகையிரத ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்பதை புலப்படுத்தும் விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகையிரத சாரதியொருவர் மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாவை சம்பளமாக பெறுவதுடன், 500 மணித்தியாலத்திற்கு மேலதிக நேர கொடுப்பனவையும் பெற்றுக்கொள்கிறார்.

அதேபோல இதர கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையிலேயே இந்த திடீர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here