நான் வென்றால் கோட்டபாய வென்றதிற்கு சமன் அல்ல- அங்கஜன்

அங்கஜன் இராமநாதன் வென்றால் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்‌ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சி கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் மண்டைதீவு பகுதியல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது நான்வென்றால் கோட்டபாய வென்றதிற்கு சமன் அல்ல,தமிழ் மக்கள் வென்றதிற்கே சமன் இவ்வாறுதெரிவித்துள்ளார் அங்கஜன் இராமநாதன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

நான் ஒரு விடயத்தை ஆணித்தனமாக கூறிகொள்கிறேன். அங்கஜன் இராமநாதன் வென்றால் மக்கள்வென்றதிற்கு சமன். அங்கஜன் இராமநாதன் வென்றால் தர்மம் வென்றதிற்கு சமன். ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பு வென்றால் மக்கள் தோற்றதிற்கு சமன, மக்கள் ஏமாறியதிற்கு சமன்,

25 வருடங்கள் ஏமாற்றியது பாத்தாதென்று இன்னும் ஏமாற்றும் தந்திரத்தை ஆரம்பித்துள்ளது தமிழ் தேசியகூட்டமைப்பு என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here