கைதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

சிறை கைதிகளை நீதிமன்றின் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும்.

சிறைச்சாலைகளுக்கு இடையில் கைதிகளின் இடமாற்றமும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here