சிறுபோக நெல்லும் 50 ரூபாவிற்கு கொள்வனவு!


சிறுபோக அறுவடை நெல்லை ஒரு கிலோகிராம் 50 ரூபா என்ற நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here