கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டவர் தப்பியோட முயன்றபோது உயிரிழப்பு!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8வது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்ற கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பிசிஆர் பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கிருந்து தப்பிக்க முயன்ற கைதி, 8வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதன்போதே அவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here