இன்று முதல் அட்மிரல் பியல் டி சில்வா!

ஓய்வுபெறவுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா பதவி உயர்வு பெறுகிறார்.

அவர் இன்று (14) முதல் அட்மிரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கடற்படையின் 3வது தளபதியான வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, நாளை (15) பதவியிலிருந்த ஓய்வுபெறுகிறார். அவர் 36 வருடங்கள் கடற்படையில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here