புகையிரத நிலையம் மூடல்!


இன்று (13) உனவட்டுன உப புகையிரத நிலையத்தை தற்காலிகமாக மூட புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட ஹபரதுதுவவை சேர்ந்த ஆலோசகர், உனவட்டுன துணை நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிரத நிலையத்தை கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here