ராஜாங்கணை பிரதேச செயலக பகுதியில் தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டது!

புதிய கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட அநுராதபுரத்தின் ராஜாங்கணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியின் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அந்த பகுதியில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here