இன்று 94 பேருக்கு கொரோனா தொற்று!

இன்று (12) பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 94 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து சேனபுர மத்திய நிலையத்திற்குமாற்றப்பட்ட கைதிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள். கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜாங்கணைய பகுதியிலிருந்து மூவர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டுள்ளனர். புனர்வாழ்வு மையத்தில் இருந்த சென்ற ஆலோசகர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார். இது தவிர, மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here