விடுமுறை தகவல் வதந்தி: அரசு விளக்கம்!

கொரோனா தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் போலியானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here