இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கும் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Bollywood star Amitabh Bachchan posses for a picture during launch of his upcoming film Sarkar 3 in Mumbai, India, Wednesday, March 1, 2017 . (AP Photo/Rafiq Maqbool)

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து  சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

1969 ல் இருந்து இந்திய திரையுலகில் நடித்து வரும் அமிதாப்பிற்கு தற்போது 77 வயதாகிறது. அவர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இந்திய வெள்ளித்திரையில் ஆதிக்கம் செலுத்துகிறார். அவரைத் தொடர்ந்து அவரது மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான திரைப்பட நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here