வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கம் பொறித்த சட்டைகள், முகக்கவசங்கள் அணிந்தால் கைது!

வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் பொறித்த மேற்சட்டைகள், முகக்கவசங்களை அணிந்து செல்பவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால், பொலிசாருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here