கந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா!


கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள், ஊழியர் பணிக்குழாம் என 338 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரிய வந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி புனர்வாழ்வு மையத்தில் இருந்து 252 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here