42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கியஸ்தராக கருதப்படும் களு மல்லி என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபாய் பணம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here