கந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய கொவிட் 19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம், வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here