வேட்பாளர்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு கட்டுப்பாடு!

அனைத்து வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ள கட்சிகளை அல்லது குழுக்களை அல்லது வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் ஸ்ரிக்கர்களையும் புகைப்படங்களையும் சித்திரங்களையும் அகற்றுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

வேட்பாளர் பயணம் செய்யும் வாகனம் தவிர்ந்த வேறு வாகனங்களில் மேற்படி பிரசுரங்களை ஒட்டுவதை தடைசெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here