பேரதிர்ச்சி: வெலிக்கடை சிறைக்கைதிக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதை தெரிவித்துள்ளார்.

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவரே, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here