பேருந்துகளின் பயண விபரத்தை அறிய இன்று முதல் புதிய செயலி!

பேருந்துகளின் பயண நேரங்களை பொதுமக்கள் இலகுவாக அறிந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ள MY BUS.LK என்ற செயலி இன்று (7) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பேருந்துகளின் பயண நேரம், உரிய பேருந்த தற்போது பயணம் செய்து கொண்டிருக்கும் நேரம் உள்ளிட்ட விபரங்களை கையடக்க தொலைபேசி மூலமே அறிந்த கொள்ள வசதியாக இந்த செயலியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகம் செய்து வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here