திருமண நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

திருமண நிகழ்வுகளில் பங்குகொள்பவர்களின் எண்ணிக்கையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் 300 பேர் வரை திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். அல்லது, மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here