விமான நிலையத்தில் வழியனுப்ப 5 பேர் வரலாம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனைய பகுதிக்கு, பயணியொருவருடன் 5 பேர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, வழியனுப்ப வருபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 5 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here