மெண்டிஸிற்கு பிணை!

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸை 1 மில்லியன் ரூபா சொந்தப் பிணையில் செல்ல பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாணந்துறை, ஹொரதுடுவவில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியிருந்தன. சைக்கிளில் சென்ற 64 வயதானவரை, மெண்டிஸின் கார் பந்தாடியது. இதில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

சிறிலங்கா கிரிக்கெட்டின் ஊழியர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டு, வீடு திரும்பியபோது இந்த விபத்து நேர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here