கட்டாயப்படுத்தி உறவு கொண்டது ராணாவின் தம்பி: லீக் ஆன போட்டோக்கள் #SriLeaks

0

ஸ்டுடியோவில் தன்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டது நடிகர் ராணாவின் தம்பி என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி பல முறை உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். தற்போது அந்த தயாரிப்பாளரின் மகனின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் தான் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அபிராம் உனக்கு வெட்கமாக இல்லையா? ஸ்டுடியோவில் என்ன செய்தாய் என்பது உனக்கே தெரியும். அதற்கான ஆதாரத்தையும் காண்பித்துவிட்டேன். தலித் மற்றும் பெண்கள் அமைப்புகள் முன்வந்து போராடி எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தானும், அபிராமும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இருவரும் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here