சிறை மீண்ட செம்மல்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிமன்ற கட்டளையை மதிக்காமலிருந்தமைக்கு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு அடுத்த வருடம் (2021) ஜனவரி 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here