5 கிலோ கோதுமை மா பக்கற்றின் விலை அதிகரிப்பு!

5 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை பிரிமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா பக்கற் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையிலோ, வேறு எடையுடைய பக்கற்றினதோ விலை அதிகரிக்கப்படவில்லையென நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here