குஷல் மெண்டிஸ் கைது!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர் கைதானார்.

இன்று காலை 5 மணியளவில் இந்த விபத் இடம்பெற்றது. விபத்தின் போது மெண்டிஸ் போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here