சிவாஜிலிங்கம் கைது!

கோப்பு படம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (5) காலை வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வழக்கொன்றில் முன்னிலையாக தவறியதால், நீதிமன்ற பிடியாணையின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here