பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா!

Pakistan's Foreign Minister Shah Mahmood Qureshi gestures during a press conference in Islamabad, Pakistan, Saturday, Aug. 10, 2019. Pakistan says that with the support of China, it will take up India's unilateral actions in the disputed region of Kashmir with the U.N. Security Council and may approach the U.N. Human Rights Commission over what it says is the "genocide" of the Kashmiri people. (AP Photo/Anjum Naveed)

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஷா முகம்மது குரோஷி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் நான் வலுவாகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை நான் தொடர்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here