யாழில் நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள் இவைதான்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை (5) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் யாழ் பிராந்தியத்தில் மின் தடைப்படும் இடங்கள் பற்றிய விபரங்களை மின்சாரசபை பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து முலவை சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டின் வீதி, யாழ் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் குறுக்கு தெருக்கள், கிறீன் கிராஸ் விடுதி, யாழ் புகையிரத நிலையம், டான் தொலைக்காட்சி, நோர்த் கேட் ஹொட்டல், திருநெல்வேலி சந்தையிலிருந்து இராமலிங்கம் சந்தி பிரதேசம்

வடமராட்சி- கரணவாய், நாவலர்மடம், தூதாவளை, நெல்லியடி, கரவெட்டி, சக்களாவத்தை, இரும்புமதவடி, வதிரி, திக்கம், மனோகரா, சித்திவிநாயகர் கோயிலடி பிரதேசம், தேவரையாளி, உடுப்பிட்டி, நெல்லியடி பொலிஸ் நிலையம், நெல்லியடி சந்தை, ரூபின்ஸ் வைத்தியசாலை, நெல்லியடி கார்கில்ஸ் பூட்சிற்றி, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், நெல்லியடி இலங்கை வங்கி, மந்திகை அம்மன் கோயிலடி, சாரையடி, கிராமக்கோடு, தம்பசிட்டி, சாளம்பை, பருத்தித்துறை விஎம் வீதி 1வது சந்தி, பருத்தித்துறை கல்லூரி வீதி, பருத்தித்துறை இ.போ.ச பிரதேசம், பருத்தித்துறை சந்தை பிரதேசங்களில் மின் தடைப்பட்டிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here