யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பிரான்ஸில் கொரோனாவிற்கு பலி!

கொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றிற்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், சடலத்தின் இறுதி நிகழ்வுகள் நடந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here