சட்டவிரோத மின்வேலியில் சிக்கி இருவர் பலி: மட்டக்களப்பில் துயரம்!

மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆயித்தியமலையை சேர்ந்த இரண்டு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்றிரவு இவர்கள் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here