20 உயர் பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

20 உயர் பொலிஸ் அதிகாரிகளிற்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவரும் உள்ளடங்குகிறார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் இந்த இடமாற்றங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9 பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள், 6 மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 பிரதி காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களே இடமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.அபோன்ஸோவின் இடமாற்றமும் இதில் உள்ளடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here