யாழில் பரபரப்பு: இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்பொம்மை எரிப்பு!

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் உருவப்பொம்மைகளை செருப்பால் அடித்து, தீயிட்டு இளைஞர்கள் வெளியிட்ட காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி, முள்ளி பகுதியை சேர்ந்த சில இளைஞர்களே இன்று இந்த பரபரப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சிறிதரன், சுமந்திரன் உருவப்பொம்மைகளே எரிக்கப்பட்டன. இதன்போது, இருவரின் பெயர் குறிப்பிட்டு, குற்றசாசனம் வாசித்தனர்.

இந்த நடவடிக்கையில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here