இலங்கை இம்முறையும் மனித உரிமைகள் பேரவைக்கு நிதியளிக்கும்!

Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017.

ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் ஆண்டு செலவீனத்திற்காக இந்த ஆண்டும் இலங்கை நிதி பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வரவேற்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், ஆண்டு நிதியறிக்கையை வெளியிட்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வருடாந்தம் 5000 அமெரிக்க டொலர்களை வழங்கி வந்தது. இம்முறையும் அந்த நிதியை வழங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here