போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு: 12 பொலிசாருக்கும் விளக்கமறியல்!

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய, பொலிஸ் பொதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 பொலிசாரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இவர்கள் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 8ஆம் திகதி வரை இவர்களை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here