பிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்!

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்ட 25 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் மூன்று ஈழத்தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

திலீப் பாலசுப்பிரமணியம், சுவேந்திரன் சந்திரகுமாரன், அலிட்டின் ஜோன்மாரி ஆகிய ஈழத்தமிழர்கள் இந்த பட்டியலில் தெரியவாகியுள்ளனர்.

இவர்களுடன் தமிழகத்தைச் சேரந்த மேலும் மூவர் தெரிவாகி உள்ளனர். தயாநிதி பெனுய்ட், மஹதீர் அப்துல்ரகுமான்,
முகமட் முகைதீன் ஆகியோரே தெரிவாகியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக பிரான்ஸும் கிரிக்கெட் விளையாட்டில் அதீத அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here