மின் கட்டணம் தொடர்பில் ஆராய குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here