நாகவிகாராதிபதியிடம் ஆசி பெற்ற சஜித்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று நாகவிகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றார்.

3 நாள் தேர்தல் பிரச்சார பயணமாக யாழ், கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட சஜித், முன்னதாக நல்லூர் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here