முன்பள்ளி, 1ஆம், 2ஆம் தரம் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

முன்பள்ளி, முதலாம் மற்றும் இரண்டாம் தர வகுப்புக்கள் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

கல்வி அமைச்சு இன்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here